வியாழன், 11 ஏப்ரல், 2013

முதல் வணக்கம்!

சாதாரண குடும்பத்தில் பிறந்து, நல்ல கல்வி கற்று அதன் மூலமாக அரசுசார் பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி,காமராஜரைத் தலைவனாக ஏற்று, தமிழ் இலக்கியப் பேச்சிலும் இணையற்ற எழுத்திலும் கலந்து, கையூட்டு பெற்றவன் என்று பிறர் கைகாட்ட முடியாதபடி வாழ்ந்துவரும் திரு.தமிழருவி மணியன் அவர்களின் கடைசி வரிசை மாணவனாக இருந்து, அவரை ஆசானாக வணங்கி இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக